பிரான்சில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட தம்பதிகள்

பிரான்ஸில் மனைவியை கொலை செய்த பிரித்தானியர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பிரான்ஸின் Occitanie மாநிலத்தில், Haute-Garonne பகுதியில் உள்ள ஒரு வீடொன்றிலேயே 65 வயது பெண் ஒருவர் உயிரிழந்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த பெண்ணின் 64 வயதான கணவர் பிரித்தானியரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் உடலில் அடி மற்றும் கழுத்தை நெரித்ததற்கான அறிகுறிகள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து … Continue reading பிரான்சில் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்ட தம்பதிகள்